Backya

Backya
Raja

செவ்வாய், 22 ஜூன், 2010

வணக்கம் நான் பாக்யா சுருக்கமா பாக்யராஜ் - புது பிளாக்கர் ...




வணக்கம், நான் பாக்யா சுருக்கமா பாக்யராஜ் ... இப்பதான் பிளாக் எழுத வந்திருக்கேன்.. எல்லோரையும் படிச்சிட்டு இருக்கேன் திடீர்ன்னு நாமளும் பிளாக்கர் ஆனா என்னனுன்னு தோனுச்சு..( உங்க தல விதி) .. அதான் ஆரம்பம்...

ஊருல படிச்சு முடிச்சுட்டு விவசாயமும் பாக்காம சும்மா திரியிற ஆளுல நானும் ஒருவன்.. இப்பிடி இருந்தா எவ்வளவு அர்ச்சனை வருன்னு உங்களுக்கும் தெரியும்.. என் வீட்டு சிறுசு முதல் ஊர்பெரிசு வரை அட்வைஸ் பண்ணி கொல்லும்..
இடையில் ஒருமுறை துபாய்க்கும், ஒருமுறை மலேசியாவுக்கும் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு என்ஜாய் பண்ணிட்டு வந்தது வேறு விஷயம்..

சரி சொந்தமா பிசினஸ் பன்னுவோன்னு ஆரம்பிச்சேன்.. அதையும் ஊத்தி மூடியாச்சு... அப்ப வெட்டி பசங்க என்ன பண்ணனும்.. நீங்கல்லாம் என்ன பண்றீங்களோ அதேதான் ...

பிளாக்கர் ஆயிட்டேன் ... ( அண்ணே மொறைக்காதீங்க) ..

இப்ப நானும் உங்கள்ள ஒருத்தன் ஆயிட்டதால..( ஒன்னுக்குள்ள ஒன்னு .. மண்ணுக்குள்ள மண்ணு )...

உங்கள் மேலான ஆதரவை தந்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ...

4 கருத்துகள்:

Btc Guider சொன்னது…

வெட்டி பசங்க கூட சேராம உருப்படியா ஏதாவது போடுங்க. வாங்க உங்கள் வருகை அனைவரையும் பயனடையும் வகையில் இருக்கட்டும்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமையான பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

சௌந்தர் சொன்னது…

வாங்க வாங்க வாங்க நாங்க மொக்க போடுறோம் நீங்களும் மொக்க போடுங்க ஹா ஹா ஹா வாழ்த்துகள்

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…

நன்றி......

கருத்துரையிடுக