Backya

Backya
Raja

செவ்வாய், 29 ஜூன், 2010

மனிதன் படைத்த படைப்புகளில் மிகபெரிய பிரம்மாண்டமான படைப்பு !

படைப்புகள் பற்றி சில...!!!!!!!!




1 . கடவுள்!

நெருப்பையும், மற்ற இயற்கை சீற்றங்களையும் கண்டு பயந்த கற்கால மனிதர்கள் அவற்றை வணங்கத்தொடங்கினார்கள்... பின்னர் மெல்ல வளர்ந்தவர்கள் அந்த இயற்கை அச்சுறுத்தலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள மனிதனை காப்பது கடவுள்!!!!!! என்று கூறி அதற்கு நாமம் சூட்டி! உருவமும் கொடுத்து! இறைவனைப் படைத்து! அதன்மீது

அபார நம்பிக்கையும் கொண்டார்கள்! பின்நாளில்.. அந்த அபார நம்பிக்கையே போதையாகி ஒன்றை சிதைத்து ஓராயிரமாக்கி தன்னிலை மறந்தார்கள் அந்தகால மனிதர்கள்! இந்நிலையில் விழித்த சில (உடல் வருத்தி உழைக்க விரும்பாத) விஷமிகள் தானும் பிழைத்து தன் சந்ததியினரும் இவ்வுலகம் உய்யும் வரை உழைக்காமல் பிழைக்க சிதைந்ததை சாதகமாக்கி பல சம்பிறதாயங்களையும், சாங்கியங்களையும் உருவாக்கியும் பல வழிபாட்டு முறைகளை உட்புகுத்தியும் கடவுள்பிழைப்பு !!!! நடத்துகிறார்கள் இன்றளவும்......

இதில் ஓர் வேதனை என்னவென்றால் மனிதனின் படைப்பான கடவுள் தான் மனிதனை படைத்ததாகவும், இயக்குவதகவும், அழிப்பதாகவும் நம்பவைத்துவிட்டார்கள்.



சிந்தனை செய் மனிதா!!!

இந்த மன்னும், மனிதர்களும், மற்றவைகளும் இயற்கையின் உருவாக்கம்தான்!!!!!!!   இதில் நான் சொன்னதும் ரெத்தினச்சுருக்கம்....


ஆனால் மனிதனின் படைப்புகளோ மனிதனையே விழுங்கிகொண்டிருகின்றது.. அவற்றில் மேலும்மொரு பிரம்மாண்ட படைப்பு பற்றி வரும் பதிவில் காண்போம்............

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

NANPA UNMAIYANA KARUTHUKAL

MALUM ETHUPONTRA KARUTHUKALAI UNIDAM EATHIR PARKIRN


-AROONS

Unknown சொன்னது…

என்ன மாப்ள தத்துவம் பின்றீங்க... சூப்பர்.. தொடர்ந்து எழுதுங்க..

சௌந்தர் சொன்னது…

மனிதனின் படைப்பான கடவுள் தான் மனிதனை படைத்ததாகவும், இயக்குவதகவும், அழிப்பதாகவும் நம்பவைத்துவிட்டார்கள்//

நீங்கள் சொல்வது சரிதான் மனிதன் யாரையாவது பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்க பட்டவர் தான் இந்த கடவுள் மனிதனுக்குத்தான் கற்பனை திறன் அதிகம் அதான் இந்த கடவுள் குட்டி போட்டு கொண்டு இருக்கிறார்

மதுரை சரவணன் சொன்னது…

இயற்கையின் வெளிப்பாடு தான் மதம் . மதம் மனிதனை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டவை. ஆகவேதான் நாகரீகம் தேன்றிய முதல் இயற்கையை வணங்கினான். கொஞ்சம் மதம் என் இடுகையை பாருங்க... veeluthukal.blogspot.com.
உங்கள் ஆக்கத்திற்கு என் ஊக்கம். வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக